Public App Logo
Jansamasya
National
Bihar
Madhya_pradesh
Indianrailways
Patanjali
New_delhi
Chandigarh
South_delhi
Shahdara
Beattheheat
���हीद_दिवस
Swachhbharat
North_east_delhi
Nagaland
East_delhi
Tbmuktbharat
North_delhi
West_delhi
Responsiblerailyatri
Notoadulteration
Railinfra4uttarpradesh
Railone
North_west_delhi
���िश्व_जल_दिवस
Worldwaterday
Educationforall
Capacitybuilding
Chaitranavratri
Railsafety
No video available

விருத்தாசலம்: கடைவீதியில் அரசால் தடை செய்யப்பட்ட ₹2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 30 ஹான்ஸ் மூட்டைகள் பறிமுதல், இருவர் கைது

விருத்தாச்சலம் நகரத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி கடைவீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 30 ஹான்ஸ் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

MORE NEWS