விருத்தாசலம்: கர்ணத்தத்தில் சாலையிலுள்ள ஜல்லியில் சறுக்கி லாரி கவிழ்ந்தது-ஜல்லிகளை கொட்டி 3 மாதமாகியும் சாலை அமைக்காததால் ஆர்ப்பாட்டம்
கடலூர், மங்களம்பேட்டை கர்ணத்தம் அகரம் வரை செல்லும் ரோட்டில் தார்சாலை அமைக்க ஜல்லி கொட்டி 3 மாதங்கள் கடந்தும் தார் சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று அவ்வழியே வந்த லாரி சாலையில் கொட்டிய ஜல்லியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஜல்லிகளை கொட்டி 3 மாதமாகியும் சாலை அமைக்காததை கண்டித்து இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.