விருத்தாசலம்: இருப்பு ஊராட்சியில் கிழக்கிருப்பு முதல் நண்டுக்குழி வரை ₹43 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணியினை MLA ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
கம்மாபுரம் ஒன்றியம் இருப்பு ஊராட்சி கிழக்கிருப்பு முதல் நண்டுக்குழி வரை செல்லும் தார் சாலைக்கு இடையே உள்ள வனபகுதியில் தார் சாலை அமைக்க கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சாலை அமைக்க ஊரக வளர்ச்சி துறையின் மூலம் ரூ.43.00 லட்சம் மாவட்ட கனிமவள நிதியில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் சாலை அமைக்க்கும் பணியை தொடங்கி வைத்தார்