திருவாரூர்: ராகு-கேது பெயர்ச்சி: இன்று மாலை இடமாற்றம்! உங்கள் ராசிக்கு என்ன பலன்?
வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு-கேது பெயர்ச்சி இன்று மாலை சிறப்பாக நடைபெற்றது. ராகு பகவான் மகர ராசிக்கும், கேது பகவான் கடக ராசிக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். பரிகார தலங்களில் கூடிய பக்தர்கள். உங்கள் ராசிக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்த முக்கிய தகவல்கள் இதோ.