Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
जनसमस्या
चुनाव
बीजेपी
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Iyc
Bollywood
दिल्ली
Patna
Breakingnews
महिला
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Ahmedabad
Pmmodi
Rahulgandhi

ஆவடி: திருமங்கலம் பகுதியில் பெண்ணிடம் ஆபாச செய்கையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

Avadi, Thiruvallur | Nov 30, 2025
சென்னை, அண்ணாநகர், தங்கம் காலனி பகுதியில் வசிக்கும் 24 வயது பெண் ஒருவர் தனியார் ஸ்கேன் சென்டரில் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து இரவு திருமங்கலம், மெட்ரோ இரயில் நிலைய நடைபாதையில் இரயிலுக்காக காத்திருந்தபோது, அங்கு நின்றிருந்த சுமார் 60 வயது மதிக்கதக்க நபர் அப்பெண்ணை பார்த்து ஆபாசமான செய்கை காட்டியும், முத்தம் கொடுப்பது போல செய்கை காட்டியும், எங்கே செல்கிறாய் என கேட்டும் அநாகரீகமாக நடந்து கொண்டார்.