
76 ஆயிரம் Followers-ஐ கடந்த அதிரை எக்ஸ்பிரஸ்
76K-வது Follower ஆக இணைந்த Susi Tamil-க்கு அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் நன்றி!
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் செய்திகள், சமூக நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து மக்களிடம் கொண்டு சேர்த்து வரும் அதிரை எக்ஸ்பிரஸ் சமூக வலைதளப் பக்கத்தின் Followers எண்ணிக்கை 76 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நிலையில், 76K-வது Follower ஆக இணைந்த Susi Tamil அவர்களுக்கு அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் பாராட்டுகளையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு ஆயிரத்திலும் ஒருவர்… உங்களுக்காக ஒரு அங்கீகாரம்!
இனி வரும் காலங்களில், ஒவ்வொரு 1,000 Followers அதிகரிக்கும் போதும், அந்த ஆயிரத்தில் இணையும் ஒருவரைத் தேர்வு செய்து, அவர்களின் புகைப்படத்துடன் பதிவு வெளியிட்டு எங்களின் நன்றியைத் தெரிவிக்க உள்ளோம்.
எங்களின் இந்தப் பயணத்தில், அந்த ஆயிரத்தில் ஒருவராக நீங்களும் இடம்பெறுங்கள்!
தொடர்ந்து எங்களுக்கு வழங்கி வரும் உங்கள் அன்பும் ஆதரவும், அதிரை எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்கமாக உள்ளது.
❤️
— அதிரை எக்ஸ்பிரஸ் குழுமம்