இந்திய திருநாட்டில் 80-வது சுதந்திர தின நிகழ்ச்சி தஞ்சை தெற்கு அதிரை நகரம் சார்பாக SDPI-கட்சியின் சிறப்பாக கொண்டாடப்பட்டது
நகர துணைத் தலைவர் M. அக்பர் அலி அவர்கள் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு நகர பொருளாளர் சகோதரர் M.I. ஜமால் முஹம்மது வரவேற்புரை ஆற்றினார்.
சுதந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றினார் அனைத்து முஹல்லா தலைவர் PMK.தாஜுதீன் அவர்கள்
தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் N. முகமது புகாரி MBA, அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மேலும், SDPI கட்சியின் மக்கள் சேவை,சமூக நீதி, சமத்துவப் பணிகள் குறித்து விளக்க உரை ஆற்றினார்
A அகமது இப்ராஹிம் அவர்கள் பட்டுக்கோட்டை தொகுதி செயலாளர் மற்றும் SDTU மாவட்ட துணைத் தலைவர் A.முகமது யூசுப் அவர்கள் கலந்து கொண்டார்
இந்த நிகழ்ச்சியில் நகர நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள்,செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது
நகர பொருளாளர் MI.ஜமால் முகமது நன்றி உரை ஆற்றினார்.
என்றென்றும் மக்களோடு… மக்களுக்காக…
SDPI கட்சி
அதிரை நகரம்
தஞ்சை தெற்கு மாவட்டம்