குடிநீருக்காக திருவண்ணாமலை மக்கள் நுரை படிந்த ரசாயனம் கலந்த இந்த நீரை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர்
மேலும் விழுப்புரம் தர்மபுரி கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் பொதுமக்கள் குடிநீருக்காகவும் விவசாயத்திற்காகவும் இந்த நீரை பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்
முழுக்க முழுக்க கர்நாடகா பெங்களூரில் இருந்து வரும் ரசாயனம் கலந்த இந்த நீரை தான்
ஏன் எங்கள் வீட்டிலும் சாத்தனூர் தண்ணீர் தான் குடிநீர்
சாத்தனூருக்கு நீர் எங்கிருந்து வருகிறது கிருஷ்ணகிரி அணையில் இருந்து கிருஷ்ணகிரி அணைக்கு நீர் எங்கிருந்து வருகிறது ஓசூரில் இருக்கும் இந்த கெலவரப்பள்ளி அணையில் இருந்துதான்
ஆக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்கள் இந்த தண்ணீரைத் பயன் படுத்தி கொண்டு இருக்கின்றனர்
இதற்கு என்ன தீர்வு என்று தெரியவில்லை