பழனி: பழனி மலைக்கோயில் ஆனந்த விநாயகருக்கு விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜைகள்!
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழனி மலைக்கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள ஆனந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், வெள்ளி கவசம் அலங்காரம் மற்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.