ராசிபுரம்: ராசிபுரம் அழியா இலங்கை அம்மன் கோவில்: அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கூனவேலம்பட்டி அழியா இலங்கை அம்மன் கோவிலில் அமைச்சர் அருண்ராஜ் சுவாமி தரிசனம் செய்தார். கோவில் திருப்பணிகள் மற்றும் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்து அவர் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.