விருத்தாசலம்: வி.குமாரமங்கலத்தில் சிறுவர்கள் குட்டையில் மூழ்கி உயிரிழந்ததை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய இயக்குனர் விசாரணை
விருத்தாச்சலம் அடுத்த வி.குமாரமங்கலம் பகுதியில் கடந்த 2023ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள குளத்தில் இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் குட்டையில் தனி நபர் ஒருவர் மீன்பிடிக்க வலை வீசியிருந்ததும், அந்த வலையை அதில் விட்டுச் சென்றதால் சிறுவர்கள் அதில் சிக்கி உயிரிழந்ததாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், தேசிய தாழ்த்தப்பட்ட நல ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் தலைமையில் இன்று அப்பகுதியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.