கம்மாபுரம் மெயின் ரோடு பகுதியில் கடையின் எதிரே இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்த நிலையில் அதனை திருடிய நபர் வெளியூர் எடுத்துச் செல்ல முயன்ற போது இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் நண்பர்கள் மூலமாக அவரை மடக்கி பிடித்து கம்மாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்