Public App Logo
Jansamasya
News
���ुलिस
Bjp
National
Bihar
���िहार
India
Congress
Modi
Delhi
Viral
Jharkhand
���ेट्रोल
���िल्ली
���िरफ्तार
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Jdu
Sambalpur
Cyclone
Crimenews
Bareilly
Bcci
Agra
Breaking
No video available

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் குடிநீர் கட்டணத்தை 3 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு - ஆணையாளர் எச்சரிக்கை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ள நிலையில், ஆண்டுக்கு குடிநீர் வரி ₹600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது குடிநீர் வரி நிலுவைத் தொகை 1½ கோடியாக உள்ளதால், வார்டு மக்கள் தங்களது நிலுவைத் தொகை மற்றும் நடப்பு தொகையை 3 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் பானுமதி தெரிவித்துள்ளார். அவ்வாறு செலுத்தாவிடில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

MORE NEWS