ராசிபுரம்: ராசிபுரத்தில் கொள்ளை நாடகமாடிய இரும்பு வியாபாரி கைது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் 2.5 லட்சம் ரூபாய் கொள்ளை போனதாக நாடகமாடிய இரும்பு வியாபாரி தர்மராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடன் பிரச்னையை மறைக்க அவர் செய்த இந்த செயலை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.