பழனி: பழனி அருகே அதிசயம்: 5 கிலோ எடையில் ராட்சச காளான் கண்டுபிடிப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள ஆயக்குடியில், விவசாயி ஒருவரின் தோட்டத்தில் 5 கிலோ எடையுள்ள ராட்சச வெள்ளை காளான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த காளான் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.