Public App Logo
Jansamasya
News
पुलिस
Maharashtra
Bjp
National
Police
Bihar
कांग्रेस
Congress
Modi
Delhi
Viral
Crime
Up
अमित_शाह
Bollywood
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
यूपी
Uttarpradesh
Haryana
Cricket
Lucknow
Uttarakhand
Sambalpur
Crimenews

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! | விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை மூடக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, அங்கன்வாடி, நூலகம், ரேஷன் கடை அருகே டாஸ்மாக் பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தல் மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர், கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். #TASMAC #Villupuram #Thiruvennainallur #Karadipakkam #PublicProtest #TamilNews #BreakingNews

Viluppuram, Viluppuram | Jun 15, 2026

MORE NEWS

விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் அராஜகம்? சீட் இல்லை என மாணவிகள் விரட்டியடிப்பு! பெற்றோர் அதிரடி போராட்டம்! 

இடங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாகக் கூறி விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கல்லூரி முன்பு  பரபரப்பு!

#Viluppuram #GovernmentCollege #AdmissionIssue #StudentsProtest #BreakingNews #EducationSystem #News32 #TN32News

விழுப்புரம் அரசு மகளிர் கல்லூரியில் அராஜகம்? சீட் இல்லை என மாணவிகள் விரட்டியடிப்பு! பெற்றோர் அதிரடி போராட்டம்! இடங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடப்பதாகக் கூறி விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு மகளிர் கல்லூரி முன்பு பரபரப்பு! #Viluppuram #GovernmentCollege #AdmissionIssue #StudentsProtest #BreakingNews #EducationSystem #News32 #TN32News

Viluppuram, Viluppuram | Jun 23, 2026

விழுப்புரத்தில் மெகா ஊழல்? மின்மாற்றி அருகே குப்பை மலை - பள்ளி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து!#News32இன்_அதிரடி_களஆய்வு! நீங்க எப்படி வேணாலும் கொள்ளையடிங்க... ஆனா மக்கள் உயிரோட விளையாடாதீங்க நகராட்சி நிர்வாகமே!

#Viluppuram #MunicipalityScam #TrashIssue #PublicSafety #SchoolChildrenSafety #BreakingNews #News32 #TN32News

விழுப்புரத்தில் மெகா ஊழல்? மின்மாற்றி அருகே குப்பை மலை - பள்ளி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து!#News32இன்_அதிரடி_களஆய்வு! நீங்க எப்படி வேணாலும் கொள்ளையடிங்க... ஆனா மக்கள் உயிரோட விளையாடாதீங்க நகராட்சி நிர்வாகமே! #Viluppuram #MunicipalityScam #TrashIssue #PublicSafety #SchoolChildrenSafety #BreakingNews #News32 #TN32News

Viluppuram, Viluppuram | Jun 23, 2026

விழுப்புரம் அருகே அதிர்ச்சி! 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் - ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது! 

பெற்றோர்களே எச்சரிக்கை... வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறிய நபர்!

#Viluppuram #Arakandanallur #POCSOAct #Arrested #CrimeNews #BreakingNews #ChildSafety #News32 #TN32News

விழுப்புரம் அருகே அதிர்ச்சி! 9 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் - ஆட்டோ ஓட்டுநர் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது! பெற்றோர்களே எச்சரிக்கை... வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறிய நபர்! #Viluppuram #Arakandanallur #POCSOAct #Arrested #CrimeNews #BreakingNews #ChildSafety #News32 #TN32News

Viluppuram, Viluppuram | Jun 23, 2026

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்! | விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே கரடிப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடையை மூடக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி, அங்கன்வாடி, நூலகம், ரேஷன் கடை அருகே டாஸ்மாக் பெண்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தல் மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர், கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். #TASMAC #Villupuram #Thiruvennainallur #Karadipakkam #PublicProtest #TamilNews #BreakingNews - Viluppuram News