விருத்தாசலம்: விருதாச்சலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாத்தூர் பகுதியைச் சார்ந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதியைச் சார்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை மாத்தூர் பகுதியைச் சார்ந்த 58 வயதான முதியவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது இது குறித்த புகாரின் பேரில் விருதாச்சலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு சட்டத்தின் கீழ் அந்த முதியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்