விருத்தாசலம்: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக 6ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கே.எஸ் அழகிரி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என MLA ராதாகிருஷ்ணன் முகநூலில் பதிவு
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஐந்தாண்டுகள் நிறைவு செய்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் சொல்லின் செல்வர் கே.எஸ் அழகிரி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என விருதாச்சலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான எம்.ஆர்.ஆர். ராதா கிருஷ்ணன் முகநூலில் பதிவு