விருத்தாசலம்: தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம், மாநாட்டிற்காக வீடு வீடாக சென்று ஐஜேகே நிறுவன தலைவர் வெற்றிலை பாக்கு வைத்து அழைப்பிதழை வழங்கினார்
பிப்ரவரி 17ம் தேதி திருச்சி சிறுகனூரில் ஐஜேகே சார்பில் தேசம்-காப்போம் தமிழை வளர்ப்போம் மாநில மாநாடு அழைப்பிதழை அக்கட்சியின் நிறுவனத் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஆர். பாரிவேந்தர் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள புல்லூர் கிராமத்தில் வீடு வீடாக சென்று வெற்றிலை பாக்கு வாழைப்பழம், வைத்து தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் மாநில மாநாடு அழைப்பிதழை வழங்கி ஐஜேகே கொடியினை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.