விருத்தாசலம்: விருதாச்சலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி காவல்துறையினரின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு நடைபெறுவது வழக்கம் அதன்படி விபத்துக்களை தடுக்க போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகின்றன அதன்படி விருதாச்சலம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பு இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வலியுறுத்தி காவல்துறையினரின் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தலைக்கவசம் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்