திருவாரூர்: நித்திரவிளை அருகே மீனவர் கழுத்தறுப்பு: வட மாநில தொழிலாளர்கள் மீது வழக்கு
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே சக ஊழியரின் கழுத்தை வட மாநில தொழிலாளர்கள் கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு போராடிய நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.