கெங்கவல்லி: மகாளய அமாவாசை ஒட்டி மிளகாய் யாக பூஜை ... கெங்கவல்லி யில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
மகாளய அமாவாசையை ஒட்டி சேலம் கெங்கவள்ளி பகுதியில் கருப்பசாமி திருக்கோயிலில் மிளகாய் யாக பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்