கெங்கவல்லி: நடுரோட்டில் பட்ட கத்தியுடன் சண்டை போட்ட இருவர் கைது ..கெங்கவல்லி அருகே கிரிக்கெட் விளையாட்டின் போது விபரீதம். வீடியோ வைரல்..
கெங்கவள்ளி அருகே கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் பட்டாக்கத்தியுடன் நடுரோட்டில் சண்டை போட்ட இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது