நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஐஸ் வியாபாரி தற்கொலை
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித் குமார் என்ற ஐஸ் வியாபாரி, கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவம் குறித்து நல்லிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.