வேடசந்தூர்: திண்டுக்கல்: தொட்டணம்பட்டியில் மழை வேண்டி நடைபெற்ற சிறப்பு தொழுகை
திண்டுக்கல் மாவட்டம் தொட்டணம்பட்டியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை மற்றும் சமய நல்லிணக்க பிரார்த்தனை நடைபெற்றது. ஜமாத்தார்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், விவசாயம் செழிக்கவும் அமைதி நிலவவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.