சேலம் மாவட்டம் தலைவாசல் புத்தூர் பகுதியில் 15 வயது மதிக்கத்தக்க இளம் பெண் சடலம் கிணற்றில் மிகுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கிணற்றில் மிகுந்த இளம் பெண் சடலம் புத்தூர் அருகில் போலீசார்மிட்டு விசாரணை - Thalaivasal News