சவுக்கு மரக்கன்றுகளை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள் ..காட்டுக்கோட்டை அருகே போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள காட்டுக்கோட்டை பகுதியில் சுமார் ஓனர் ஏக்கரில் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சவுக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர் இரவோடு இரவாக நிகழ்ந்த இந்த சம்பவத்த தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்