தெரு நாய்கள் கடித்து 10 ஆடுகள் உயிரிழப்பு தியாகனூர் பகுதியில் வருவாய்த் துறையினர் விசாரணை
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள தியாகனூர் பகுதியில் விவசாயி வளர்த்து வந்த 10 ஆடுகளை தெருநாய்கள் கடித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ள நிலையில் உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் கோரிக்கை எடுத்துள்ளனர்