Public App Logo
Profile Picture

S N Sridhar

@salemtsnataraj
224687Followers
67Following
எடப்பாடி: மயானத்திற்கு வழி கேட்டு இருந்தின் உடலை வைத்து சாலியமில் ஈடுபட்ட பொதுமக்கள் கொங்கணாபுரம் அருகே பரபரப்பு
ஆத்தூர்: அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட அன்புமணி ஆதரவாளர்கள் ஏழு பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் தேவூர் போலீசார் நடவடிக்கை
மேட்டூர்: மேட்டூரில் வனத்துறை குடியிருப்பு வீட்டின் பூட்டை உடைத்து துப்பாக்கி தோட்டாக்கள் இரும்பு பொருட்களை திருடி சென்ற நான்கு பேர் கைது
சேலம்: பாமகவில் மோதிக்கொண்ட சம்பவத்தில் காவல்துறையினர் பாரபட்ச நடவடிக்கை கண்டித்து எஸ்.பி அலுவலகம் முற்றுகை
வாழப்பாடி: மாரியம்மன் புதூர் பகுதியில் கம்பி வேலி சிக்கி ஆண் மான் உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை
சேலம்: அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
எடப்பாடி: ஓடும் ரயிலில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு ..மகுடஞ்சாவடி அருகே பரபரப்பு சம்பவம்
சேலம்: அன்புமணி குறித்த அனைத்து ஆதாரங்களையும் வெளியிடுவேன் அரசு மருத்துவமனை வளாகத்தில் எம் எல் ஏ அருள் பேட்டி
சேலம்: மாவட்ட அளவிலான ரோபோடிக் போட்டி .அம்மாபேட்டையில் பள்ளி மாணவிகள் கண்டுபிடிப்புகளை அசத்தினர்
சேலம்: கெட்டுப்போன உணவு சாப்பிட்டால் மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம். மரவனேரி  பகுதியில் பரபரப்பு
சேலம்: கட்சி விரோத நடவடிக்கை ஈடுபட்டதால் செங்கோட்டையன் நீக்கம் ..நெடுஞ்சாலை நகரில் இபிஎஸ் பேட்டி
மேட்டூர்: பருவமழை தொடங்கியுள்ளதை யொட்டி மேட்டூர் அணைப்பகுதியில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதிகாரிகளுடன் ஆய்வு
எடப்பாடி: எனது வாக்குச்சாவடி வெற்றி வாக்குச் சாவடி.. திமுக  தேர்தல் முகவர்களுக்கான சிறப்பு கூட்டம் எடப்பாடியில்  நடைபெற்றது
சேலம்: சேலம் மாநகராட்சி மன்ற கூட்டம் மாநகராட்சியில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் அதிமுக  உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
சேலம்: தலேமா  நிறுவனம் மூடப்பட்டதை கண்டித்து கோட்டை மைதானத்தில் சிடி தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மேட்டூர்: கருமலை கூடலில் ரசாயன தொழிற்சாலையில் வெடி விபத்து ..ஆலை வளாகத்தை ஆய்வு செய்த மனித உரிமை அமைப்பினர்
மேட்டூர்: மேட்டூர் பகுதியில் சேரும் சதவீதமாக இருந்த சாலையை பொதுமக்களே திரண்டு சாலையை  சரி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சேலம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளை ஒட்டி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் செவ்வாய்ப்பட்டியில் தேவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
சேலம்: செட்டி சாவடி பகுதியில் உள்ள குப்பைமேட்டை  அன்புமணி ராமதாஸ் நேரடியாக ஆய்வு.. உடனடியாக அகற்றாவிட்டால்  குப்பை கொட்டும் போராட்டம் நடத்த முடிவு..
ஆத்தூர்: கருமாரியம்மன் திருக்கோயில் திருவிழா ஒட்டி ஆத்தூரில் 200க்கும் மேற்பட்ட பெண்கள்  பங்கேற்ற பால்குட ஊர்வலம்..
மேட்டூர்: மேட்டூரில் சாலையோரம் கொட்டப்படும் சாம்பல் கழிவுகளால் பொதுமக்கள் வாகனம் ஓட்டிகள் கடும் அவதி பொதுமக்கள் குற்றச்சாட்டு..
ஓமலூர்: தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல்.. சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் டேனிஸ்பேட்டையில் அன்புமணி பேட்டி
சேலம்: தூய்மை  பணியாளர்களின் வாழ்வாரத்தை பாதுகாக்க  வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்
சேலம்: வட இந்தியர்கள் கொண்டாடிய சாத் பூஜை விழா, மணியனூரில் திருவிழா கோலம் .
சேலம்: திராவிட மாடல் அரசின் நான்காண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் . அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி பங்கேற்பு