விவசாயின் நிலத்தை அளவீடு செய்ய 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர ரை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் கழுவுமாக பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காட்டுக்கோட்டை பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது