விருத்தாசலம்: விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்துவது குறித்து செய்முறைவிளக்கம் அளிக்கப்பட்டது
விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எப்படி பயன்படுத்துவது என பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது வருவாய் கோட்டாட்சியர் சையத் மெஹமத்தலைமையில் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த செய்முறை விளக்க பயிற்சியில் மண்டல அலுவலர்கள்பலர் கலந்து கொண்டனர்.