விருத்தாசலம்: பிப்ரவரி 19ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரித்து விருத்தாச்சலத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கடந்த 2009 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் வழக்கறிஞர்களை தாக்கிய தமிழக காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முழுவதும் பிப்ரவரி 19ஆம் தேதி கருப்பு தினமாக அனுசரித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் நிலையில் நேற்று விருதாச்சலம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்