Public App Logo
Jansamasya
Breakingnews
Madhya_pradesh
Pmmodi
Rahulgandhi
Haryana
Sambalpur
Cyclone
���ादी
Crimenews
Bareilly
���प
Agra
Biharnews
Jodhpur
Fatehpur
Kanganaranaut
Amitshah
Fire
Live
Jhansi
Yogiadityanath
Rain
Trending
���िवाद
���ोगी_आदित्यनाथ
Sonunigam
Arvindkejriwal
Jajpur
Rajasthannews
No video available

விருத்தாசலம்: புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலில் இன்று விபச்சித்து முனிவருக்கு பழமலை நாதர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்வு நடைபெறுகிறது

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவிலின் மாசி மக பெரு விழா கடந்த 15ஆம் தேதி குடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது இந்நிலையில் ஆறாம் நாள் உற்சவமான என்று கோவிலை கட்டிய விபத்து முனிவருக்கு பழமலைநாதர் காட்சியளிக்கும் ஐதீக நிகழ்வு மகா மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் பழமலைநாதர் எழுந்தருள எதிரே இருக்கும் உற்சவம் மண்டபத்தில் விபச்சத்து முனிவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைக்கு உடன் மகாதீபாரதம் நடக்கும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது

MORE NEWS