பழனி: பழனி கோயில் சூரசம்ஹாரம்: நவம்பர் 15-இல் நேரக் கட்டுப்பாடுகள் மற்றும் முக்கிய அறிவிப்பு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு நவம்பர் 15-ஆம் தேதி மலைக்கோயில் தரிசன நேரம் மற்றும் கட்டண தரிசனச் சீட்டுகள் தொடர்பாக கோயில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. பக்தர்கள் கவனத்திற்கு.