ராசிபுரம்: லஞ்சம் இல்லாத சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது - அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் பேட்டி. தமிழகத்தில் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சி நடைபெறுவதாகக் கூறியுள்ளார். மேலும், ராசிபுரம் பகுதியில் கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார்.