பழனி: பழனி - கொடைக்கானல் சாலையில் நடுவே நின்ற ஒற்றை காட்டு யானை: வாகனங்கள் பின்னோக்கி இயக்கம்
பழனி - கொடைக்கானல் சாலையில் உள்ள தேக்கந்தோட்டம் வனப்பகுதி அருகே நள்ளிரவில் ஒற்றை காட்டு யானை சாலையை மறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன ஓட்டுநர்கள் முன்னெச்சரிக்கையாக வாகனங்களை பின்னோக்கி இயக்கிய நிலையில், தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.