பழனி: பழனி முருகன் மாநாடு: முடிந்த பின்னும் வசூலிக்கப்படும் நன்கொடை - ராமரவிக்குமார் குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கு வெற்றி பெற பழனியில் சிறப்பு வழிபாடு. தொடர்ந்து பேசிய இந்து தமிழர் கட்சித் தலைவர் ராமரவிக்குமார், முடிந்து போன முருகன் மாநாட்டின் பெயரில் இப்போதும் நன்கொடை வசூலிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, வரவு-செலவு கணக்குகளை வெளியிட வலியுறுத்தியுள்ளார்.