நாமக்கல்: திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி; செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் புறப்பாடு
நாமக்கல்லில் நடைபெற்ற அதிமுக நிர்வாகி கே.பி.பி.பாஸ்கர் இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் நழுவிச் சென்றார்.