ஆவுடையார் கோவில்: பெரியடிகோட்டையில் அய்யனார் கோவில் குளத்தில் குளிக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி மரணம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமணவாசல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பெரியடி கோட்டை அய்யனார் கோவில் குளத்தில் துரைசாமி என்றால் 72 வயது முதியவர் குளிக்கச் செல்லும் பொழுது நீரில் மூழ்கி மரணம். மக்கள் கொடுத்த தகவலில் முதியவர் உடலை உடலுக்கு கூறு ஆய்வு அனுப்பி வைத்த காவல் துறையினர். திருப்புனவாசல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் விசாரணை.