புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனார் கருப்பர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷே நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடந்தேறியது. சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று கடவுளை வழிபாட்ட அன்னதான நிகழ்வின் பங்கேற்றனர்.