புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடிகள் அமைந்துள்ள அறியாமை அம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பங்கேற்றனர். பெண்கள் விரதம் இருந்து தலையில் மது எடுத்து கடவுளை வழிபட்டனர் திருவிழா நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.