புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொன் சிறுவரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலய புறவி எடுப்பு விழா நடைபெற்றது. மன்னா செய்யப்பட்ட குதிரையை ஆண்களும் மன்மதனை பெண்களும் சுமந்து ஆலயத்தில் வழிபட்டனர்