புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் சத்திரப்பட்டினம் மேல தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற்றன. பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் அன்னதானம் வழங்கினர்.