புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி கோவிலில் ஆணி திருமஞ்சன திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து கடவுள் வழிபாட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் பங்கேற்றனர்.