ஆவுடையார் கோவில்: பாண்டிபத்திரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற 17 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பலி
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் காவல் நிலைய எல்லை பகுதியான பாண்டிபத்திரத்தில் வசிக்கும் முருகன் என்பவரின் மகன் சரவணன் வயது 17 என்பவர் அத்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக விஷமருந்தி சிகிச்சை பலனின்றி மரணம். ஆவுடையார் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை.