ஆவுடையார் கோவில்: கருங்கோழி காடு கண்மாயில் பிரவீன் என்ற பெண் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் பிணமாக மீட்பு SP அபிஷேக் குப்தா நேரடி விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா காரணி கார்டு பகுதியை சேர்ந்த ஜலாலுதீன் என்பவரின் மனைவி பிரவீன் நேற்று காணாமல் போனார் இன்று அதிகாலை உடலில் ரத்த காயங்களுடன் கருங்கோழி காடு கன்வாயில் பிணமாக மீட்பு . .பிரவீனா கொலை செய்ய பட்டாரா அல்லது கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என காவல்துறை தீவிர விசாரணை. மாவட்ட எஸ்பி அபிஷேக்குதா நேரடியாக விசாரணை மேற்கொண்டார்