ஆவுடையார் கோவில்: புண்ணியவயல் கிராமத்தில் அய்யனார் கோவில் சந்தன காப்பு விழவையொட்டி மக்களால் நடத்தப்பட்ட மாட்டுவண்டி போட்டி நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் புண்ணிய வயல் கிராமத்தில் அய்யனார் ஆலய சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு ஏழாம் ஆண்டு மாட்டுவண்டி எங்கே பந்தயம் நடைபெற்றது. மதுரை தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாடுகள் பங்கேற்றன. போட்டிகளை பொதுமக்கள் சாலை ஓரத்தில் நின்று பார்த்து ரசித்தனர்.