ஆவுடையார் கோவில்: கோவில் திருவிழாவில் அட்டகாசம்- தாழனூரில் மது பாட்டிலில் தலையில் வைத்து இளைஞர்கள் நடனம், வைரலாகும் வீடியோ <nis:link nis:type=tag nis:id=viral nis:value=Viral nis:enabled=true nis:link/>
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அருகே அமைந்துள்ள தாழனூர் கோவில் திருவிழாவில் இளைஞர்கள் தலையில் மது பாட்டிலை வைத்து நடனமாடிய வீடியோஇணையத்தின் வைரல். 24 மணி நேரமும் அப்பகுதியில் மது கிடைப்பதால் இளைஞர்கள் சீரழிவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு. தலையில் மது பாட்டில் வைத்து நடனமாடி போக்குவரத்துக்கு இடைவு செய்த இளைஞர்கள் .