சோளிங்கர்: தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஆதிதிராவிடர் மக்கள் - கரிக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த கரிக்கல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம மக்கள் பூட்டு போட்டு கிராம மக்கள் போராட்டம் மேற்கொண்டனர் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா ரகு கரிக்கல் ஊராட்சியில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதிக்கு எவ்விதமான திட்டங்களையும் செயல்படுத்தவில்லை எனவும் பலமுறை கோரிக்கை அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி கிராம மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.