Public App Logo
Profile Picture

ராணிப்பேட்டை செய்திகள்

@j.brundha
148958Followers
2Following
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
அரக்கோணம்: அரக்கோணம் அருகே பள்ளூரில் நியாயவிலைக் கடை அமைய உள்ள இடத்தில் எம்எல்ஏ நேரில் ஆய்வு
வாலாஜா: மாவட்டம் முழுவதும் இன்று காலை 6:00 மணி முதல் இரவு 8 மணி வரை 322 மில்லிமீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் தகவல்
வாலாஜா: வாலாஜாபேட்டையில் ஜெயின் சமூக மக்களின் பிரசித்தி பெற்ற லஷ்மி பூஜை விழா கொண்டாடப்பட்டது
வாலாஜா: விஷ வாயு தாக்கி ரத்தினகிரி சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரைஸ் அகமதுவை அமைச்சர் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
வாலாஜா: ராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள்- மாவட்ட எஸ்.பி பங்கேற்று மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்
வாலாஜா: பாரதிநகரில் அமைச்சர் ஆர்.காந்தி அவர்களை கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர்
அரக்கோணம்: தேசிய அளவில் வால் சண்டை போட்டியில் பதக்க வென்ற வீராங்கனைக்கு அரக்கோணத்தில் பாராட்டு விழா எம்எல்ஏ சு.ரவி பங்கேற்பு
வாலாஜா: வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி அருகே புதிதாக கட்டப்பட்ட ஓட்டல் திறப்பு விழா அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
வாலாஜா: அண்ணா அவென்யூவில் நாம் தமிழர் கட்சியினர் அக்கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்
வாலாஜா: அண்ணா அவென்யூவில் அதிமுக சார்பில் தீபாவளி திருநாள் கொண்டாடப்பட்டது
வாலாஜா: பாரதி நகரில் சீரமைக்கப்பட்ட பெரியார் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது
அரக்கோணம்: அரக்கோணத்தில் இருந்து ரயிலில் ரேஷன் அரிசி கடத்த முயன்ற ஐந்து பெண்கள் கைது -ரயில்வே போலீசார் நடவடிக்கை
நெமிலி: ஓச்சேரி பகுதியில் உள்ள திமுக ஒன்றிய அலுவலகத்தில் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
வாலாஜா: அண்ணா அவென்யூவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் மாவட்ட செயலாளரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
வாலாஜா: சிப்காட் நெல்லிக்குப்பம் பேஸ் 3 யில் முறையாக ஊதிய வழங்காத தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து ஊழியர்கள் போராட்டம்
வாலாஜா: மாவட்டம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 626 போலீசார்- மாவட்ட எஸ்பி அறிக்கை
வாலாஜா: ராணிப்பேட்டை ஆயுதப்படை மைதானத்தில் வாராந்திர காவாத்து பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது -மாவட்ட எஸ்.பி பங்கேற்பு
சோளிங்கர்: அம்மூரில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் அமைச்சர் ஆர்.காந்தி பங்கேற்பு
அரக்கோணம்: வெள்ள பாதிப்புகளை எதிர் கொள்ள தயார் நிலையில் அரக்கோணம் NDRF வீரர்கள்- துணை கமாண்டன்ட் தகவல்
வாலாஜா: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் விபத்தில்லா தீபாவளி கொண்டாடி மகிழ மாவட்ட ஆட்சியர் அறிக்கை வாயிலாக வேண்டுகோள்
வாலாஜா: நவல்பூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுக 54 ஆம் ஆண்டு தொடக்க விழா விமர்சையாக நடைபெற்றது
சோளிங்கர்: சோளிங்கரிலுள்ள வாசுகி திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆலோசனைக் கூட்டம்- டிடிவி தினகரன் பங்கேற்பு
வாலாஜா: ராணிப்பேட்டை நகரில் உள்ள வார சந்தையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு 5 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை
வாலாஜா: பாரதி நகரில் நாள் ஒன்றுக்கு 42 கிலோ மீட்டர்கள்  என 70 நாட்களுக்கு ஓடும் தொடர் மாரத்தான் போட்டி நடைபெற்றது